கொழும்பு–12 இலுள்ள Import & Export நிறுவனத்திற்கு Accounts Assistant பதவிக்கு விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. துறை சார்ந்த 2 வருட வேலை அனுபவம். வயதெல்லை 22–28 AAT/ ICASL தகைமை பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். சிறந்த ஆங்கில புலமையும் கணனி அறிவும் அவசியம். சுய விபரகோவையை HR@asonslimited.com என்ற இணைய முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780