வீடு தேவை

Ad-id 0000011552

யாழ்ப்பாணத்தில் ஒரு பெரிய வீடு நேரடியாக வாங்குவதற்கு தேவை . குறைந்தபட்சம் 05 படுக்கையறைகள் கொண்ட நகரப் பகுதிக்கு அருகாமையில் இருப்பது சிறந்தது . மற்றும் வெளிநாட்டுக் குடும்பம் இலங்கைக்கு வரும்போது அவர்கள் தங்குவதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் .