வாட­கைக்கு தேவை

Ad-id 0000015366

இரு குடும்­பங்­களுக்கு தலா இரண்டு (02) அறைகள், இரண்டு (02) குளி­ய­ல­றை­க­ளுடன் கீழ் தளம் , மேல் தள­மாக (02 Units) இரு தனி வழிப்­பா­தை­யுடன் அமைந்த வீடு வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் வாடகைக்கு தேவை. வேறு வேறு (தனித்தனிய) மின்சாரம், நீர்க்கட்டணங்கள் தெஹிவளை, பாமன்கடை, நாரஹேன்பிட்டிய, நுகேகொட, நாவல ஆகிய இடங்களில் விரும்பத்தக்கது. மாத வாடகை 40,000/= – 45,000/= வரை. ஒரு வீட்டிற்கு தரகர் வேண்டாம். 

Categories: , Location: , Published Date: