பண்ணை வேலைக்கு ஆட்கள் தேவை. பண்ணையிற் தங்கி நின்று வேலை செய்ய வேண்டியதுடன் மாத விடுமுறையில் வீடு சென்று வரலாம். அடிப்படைச் சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் உள்ளடங்களாக சுமார் 55,000/= வீடு கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும். அதே நேரம் EPF & ETF முழுவதும் எம்மால் கட்டப்படும். மூன்று நேர உணவும் நிறுவனத்தால் வழங்கப்படும். இடம்:- புங்குடுத்தீவு, யாழ்ப்பாணம்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780