பொதுவேலைவாய்ப்பு

Ad-id 0000039482

கொழும்பு 13, வில்சன் ஸ்டோர்ஸ் வியாபார நிலையத்துக்கு வியாபார அலுவல்களில் உதவுவதற்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 35 வயதுக்கு குறைந்த ஆண்கள் தேவை. உணவு, தங்குமிட வசதியுண்டு. சம்பளம் பேசித்தீர்மானித்துக் கொள்ள முடியும்.