மணமகன் தேவை

Ad-id 0000039481

கொழும்பு வத்தளை, மாபோல ஐ சொந்த இடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட 1996ல் சிம்மராசி, மகம் 4ம் பாதத்தில் பிறந்த மணமகளுக்கு கொழும்பை சொந்த வதிவிடமாக கொண்ட நல்ல குடும்ப பின்னணியுள்ள நற்பண்புள்ள மணமகனை எதிர்பார்க்கின்றோம்.

Categories: , Location: , Published Date: