காணி தேவை

Ad-id 0000017377

யாழ் மாநகர எல்லைக்குள் அல்லது அதனையண்டிய பகுதிகளில் நல்லூர் திருநெல்வேலி கோவில் வீதி பாலாவி வீதி ஆடியபாதம்வீதி பகுதிகளில் 2 அல்லது 2 ½ பரப்பு அளவுடைய காணி தேவை.