வாடகைக்கு தேவை

Ad-id 0000017585

வயோதிபர் ஒருவர் ஓய்வுக்காக இரு மாதங்கள் மட்டும் தங்க மாளிகாவத்தை, ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை பகுதியில் ஒரு வாடகை அறை தேவை. தனியான குளியலறை, கழிவறை அவசியம். மாளிகாவத்தைப்பகுதி மாடி வீடுகள் விரும்பத்தக்கது.