வாடகைக்கு / குத்தகைக்கு தேவை

Ad-id 0000021425

வீடு தேவை . கொழும்பு –- 10, மாளிகாவத்தை  அல்லது  மருதானை  பகுதியில்  வீடு  வாடகைக்கு  அல்லது  குத்தகைக்கு  தேவை . இரு அறைகள்  விரும்பத்தக்கது . வாடகை  28,000/= இற்குள் .