பொதுவேலைவாய்ப்பு

Ad-id 0000026653

வெள்ளவத்தையிலுள்ள பால் சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்ளும் எமது தொழிற்சாலைக்கு உற்பத்தி உதவியாளர்கள் தேவை. தகைமைகள்: க.பொ.த சா/த சித்தியடைந்த (கணிதம்/ விஞ்ஞான பிரிவுகள்), அர்ப்பணிப்புடன் நீண்டகாலம் வேலை செய்யக்கூடிய சவால்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவு உற்பத்தி தொடர்பில் டிப்ளோமா கற்றிருத்தல் அல்லது சிறியளவு பால் சார்ந்த உற்பத்தி கூடத்தில் பணியாற்றிய ஒரு வருட முன்னனுபவம் மேலதிக தகைமையாகும். உணவு, தங்குமிடம் வழங்கப்படும். 14 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும்.

Categories: , Location: , Published Date: