தேவை

Ad-id 0000026759

மட்டக்களப்பு வாழைச்சேனையில் உழவு இயந்திரப்பெட்டி, நீர்த்தாங்கி என்பவற்றை அமைக்கக்கூடிய வெல்டர் ஒருவர் தேவை. அத்தோடு 2 – 3 நபர்களுக்கு பயிற்றுவிக்கக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும். மாதம் 75,000/= ரூபாய் சம்பளமும் தங்குமிடமும் வழங்கப்படும்

Categories: , Location: , Published Date: