மணமகள் தேவை

Ad-id 0000029951

ஐரோப்பாவில் வசிக்கும் 40 வயதுடைய சொந்த தொழில் புரியும் கிறிஸ்துவ மணமகனுக்கு பொருத்தமான வரனை எதிர்பார்க்கிறோம். பொருத்தமான பெண்கள் ஜாதகக்குறிப்பு மற்றும் புகைப்படத்துடன் தொடர்பு கொள்ளவும். சீதனம் எதிர்பார்ப்பு இல்லை.

Categories: , Location: , Published Date: