வீடு / காணி விற்பனைக்கு

Ad-id 0000030160

வத்தளை ஹெந்தலையில் 107:260. bus, பிரதான வீதிக்கு 50 meters. அருகில் 10 perchல் இரண்டு மாடி வீடு. 4 படுக்கையறை, 2 குளியலறை மற்றும் இரண்டு படுக்கையறை, குளியலறை. இரு குடும்பங்கள் வெவ்வேறாக வசிக்க கூடியது. 4 – - 5 விசாலமான வாகன தரிப்பிட வசதிகளுடன் விற்பனைக்குண்டு. தரகர்கள் தேவையில்லை.