வீடு விற்பனைக்கு

Ad-id 0000030161

129/35, Ginthupitiya Street, Colombo – 12இல் 02 அறைகள், 03 Bathroom, 01 Hall, 01 சமையலறை உடன் கூடிய மாடி வீடு விற்பனைக்கு உண்டு. தரை அமைப்புடன் கூடிய கடை ஒன்றும் உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தரகர் தேவையில்லை. (Ginthupitiya முருகன் கோயில் அருகாமையில்)