சாரதி தேவை

Ad-id 0000030215

கொழும்பிலுள்ள டூல்ஸ் (Tools) கடைக்கு 5 வருடங்களுக்கு மேல் அனுபவமுள்ள (Heavy Vehicle) லொறி சாரதி தேவை. கொழும்பிலுள்ள அனைத்து பாதைகளிலும் வாகனம் செலுத்துபவராக இருத்தல் வேண்டும். மாதாந்த சம்பளம் 50000.00 தரப்படும். ஆவணங்களுடன் காலை 11.30 am to 4.00 pm வரை நேரில் வரவும்.