விற்பனையாளர்கள் தேவை

Ad-id 0000030229

கொழும்பு–11இல் அமைந்துள்ள எமது நிறுவனமான Abdullah Tradersஇற்கு Salesman/ Labours தேவை. கொழும்பை அண்மித்தவர்கள் 30 வயதிற்கு உட்பட்ட அனுபவமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.