சமையல் பராமரிப்பு

Ad-id 0000030292

நீர்கொழும்பில் உள்ள பெண் பொறியலாளர் ஒருவரின் வீட்டில் இரண்டு பேருக்கு சுத்தமான அடிப்படையில் உணவு சமைப்பதற்கும், வீட்டைத் துப்பரவு செய்வதற்கும் அனுபவம் கொண்ட ஆண் ஒருவர் தேவை.