வீடு வாடகைக்கு

Ad-id 0000030326

தெஹிவளை சுபோதிராம ரோட்டில் 2படுக்கையறை கொண்ட வீடு சகல வசதியுடன் வாடகைக்கு உண்டு.parking வசதி உண்டு. மாத வாடகை 45,000/= Deposit 250,000/=