வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000030443

இரத்மலானையில் 8.8 பேர்ச்சில் அமைந்த இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உள்ளது. குளிரூட்டப்பட்ட ஒரு அறையுடன் 4 படுக்கையறைகள் உடையது. தெலவல வீதியில் அமைந்துள்ளது.