பொதுவேலை

Ad-id 0000030449

கொழும்பு –12 இல் அமைந்துள்ள காரியாலயத்திற்கு அனைத்துவிதமான வேலைகளும் செய்யக்கூடிய 18 முதல் 25 வயது வரையான ஆண் உத்தியோகத்தர்கள் தேவை. அனுபவத்திற்கேற்ப சம்பளம் வழங்கப்படும். கொழும்பு 1 –15 மற்றும் வத்தளை பிரதேசத்திற்குட்பட்டவர்கள் விரும்பத்தக்கது.