ஹோட்டல்/ பேக்கரி

Ad-id 0000030511

யாழ் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சமையலாளர் ஒருவர் மற்றும் சப்ளே வேலையாள் ஒருவர் தேவை. (வெளிமாவட்டத்தவர் விரும்பத்தக்கது) தங்குமிடம் + உணவு + கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும்