வெள்ளவத்தையிலுள்ள எமது சலூன் மற்றும் கொழும்பு–05 இல் உள்ள சருமம் கிளீனிக் இரண்டிற்கும் 05 வருட அனுபவமுள்ள சிகையலங்கார மற்றும் அழகுக்கலை நிபுணர்கள் உடனடியாகத்தேவை. இவ்விளம்பரம் பிரசுரமாகி 10 நாட்களுக்குள் பின்வரும் வட்சப், ஈமெயிலுக்கு அனுப்பிவைக்கவும்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780