காணி விற்பனைக்கு

Ad-id 0000031228

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய நுழைவாயிலிலிருந்து 150 M தூரத்தில், கட்டுவன் –- மயிலிட்டி CARPET வீதியில், புதிய மயிலிட்டி பிரதேச சபை செயலகத்திற்கு அண்மையில் 450 அடிக்கு மேற்பட்ட வீதி முகப்புடன், 100 பரப்புக் காணி விற்பனைக்குண்டு. ஹோட்டல்கள், விடுதிகள், வணிக தொழில் நிறுவனங்கள் அமைக்கவும், பண்ணை, விவசாயம் செய்யக் கூடிய செம்மண் நிலம். பிரித்துக் கொடுக்கப்படும். தரகர்கள் வேண்டாம். ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். (மாலை 3 –- 7 மணி வரை)