வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000031261

குணானந்த மாவத்தையில் இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. மூன்றாம் மாடியில் அரைவாசி சிலப் போடப்பட்டுள்ளது. விலை 45 இலட்சம் (4500000)