வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000031264

ஜா–எலவில் 17 பேர்ச் காணியில் அமையப்பெற்றுள்ள 4 படுக்கையறை 2 குளியலறை மற்றும் living dinning tv lounch, உடன் கூடிய 3750 சதுர அடிகள் கொண்ட இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 500m டவுனுக்கும், விமான நிலையத்துக்கு 15 நிமிட தூரம். விலை 32.5 மில்லியன்.