மணமகள் தேவை

Ad-id 0000031653

குடிப்பழக்கம் , புகைப்பழக்கம் இல்லாத மதப்பற்றுள்ள பின்பட்டதாரி தகைமை பெற்ற 46 வயதுள்ள 5 அடி 7 அங்குலம் உயரம் உடைய மத்திய வகுப்பு இலங்கை மூர் இனத்தை சேர்ந்த முகாமையாளராக தொழில் புரியும் விவாகப்பிரிவு பெற்ற மணமகனுக்கு அவருடைய இரண்டு மகன்களைப் தாய்மை உணர்வுடன் பராமரிக்க கூடிய அன்பும் மதப்பற்றுள்ள (சிறந்த இஸ்லாமிய பண்புகளுடன் வளர்ந்த) தனியான அல்லது விவாகரத்து பெற்ற மணப்பெண் தேவை. (விவாகரத்து பெற்றவரானால் பொறுப்புகள் இல்லாதவராக இருக்க வேண்டும்.) தபால் அட்டை அளவிலான புகைப்படத்துடன் பதில் அனுப்பவும்.

Categories: , Location: , Published Date: