கண­னிக்­கல்வி

Ad-id 0000031679

சகல கம்­பி­யூட்டர் பாடங்­களும் (COMPUTER APPLICATIONS & PROGRAMMING LANGUAGES) அடிப்­ப­டை­யி­லி­ருந்து முழு­மை­யாக கற்­றுத்­த­ரப்­ப­டு­கி­றது. சர்­வ­தேச அங்­கீ­காரம் பெற்ற சான்­றிதழ் . கம்­பி­யூட்டர் துறையில் வேலை­வாய்ப்­பிற்கும் சுய­தொழில் செய்­வ­தற்கும் ஏற்­பாடு செய்து தரப்­படும். வய­தெல்லை, கல்­வித்­த­கைமை போன்ற தடைகள் இல்லை. ஒவ்­வொரு வாரமும் புதிய வகுப்­புக்கள் ஆரம்­ப­மா­கின்­றன. நேர­டி­யா­கவோ ஒன்லைன் மூல­மா­கவோ கற்க முடியும். SPOKEN ENGLISH, IELTS தனிப்­பட்ட வகுப்­புக்­களும் உண்டு. www.issUniversity.com