வீடு காணி விற்பனை

Ad-id 0000031953

வத்தளை Toyato கார் கம்பனிக்கு பின்னால் உள்ள cherry Land வளாகத்தில் சகல வசதிகளும் கொண்ட முற்றிலும் Tile பதிக்கப்பட்ட அழகான வீடு வாடகைக்குண்டு. 2அறை, இணைந்த குளியலறை, Hall,Kitchen,Car park என்பவற்றுடன் மிக அருகில் லைசியம்பாடசாலை,கேமாஸ் வைத்தியசாலை மற்றும் பல food city களும் உண்டு.