வீடு காணி விற்பனை

Ad-id 0000031954

வெள்ளவத்தையில் 8.25 பேர்ச்சஸ் கொண்ட காணி மிகப்பழைய வீட்டுடன் விற்பனைக்குண்டு. நிலப்பரப்பு குடியிருப்பு பகுதியை சார்ந்தது.1 பேர்ச்சஸ் 8 மில்லியன். வாங்குபவர்கள் மட்டும்.