மணமகன் தேவை

Ad-id 0000031960

கொழும்பு-14 றோமன் கத்தோலிக்க,25 வயது அழகிய மாநிறம்,5 அடி உயரம் உள்ள நற்குணங்கள் நிறைந்த மணமகளுக்கு பெற்றோர் தீய பழக்கங்கள் அற்ற,நிரந்தர தொழில் புரியும்29 வயதுக்குட்பட்ட கொழும்பை நிரந்தர வசிப்பிடமாக கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும் மணமகளின் தந்தை சிங்களம்,தாய் தமிழ் கொழும்பில் நிரந்தரமாக வசிக்கும் இந்துக்களும் விண்ணப்பிக்கலாம்.

Categories: , Location: , Published Date: