வாடகைக்கு

Ad-id 0000031970

வத்தளை, எந்தலையில் பிரதான வீதியில் அமைதியான பாதுகாப்பான சூழலைக் கொண்டுள்ள வீடு வாடகைக்கு உண்டு. 3 அறைகள், பெரிய Hall, Attach Bathroom மற்றும் பென்றி Cupboard உடன் கூடிய சமையல் அறை. மாதாந்த வாடகை 40,000/= ஒரு வருட வாடகை முற்பணம்.