பொது வேலைவாய்ப்பு

Ad-id 0000031975

Wattalaயில் தொழிற்சாலைக்கு Driver தேவை. வெளிநாட்டில் Driverஆக பணிபுரிந்த அனுபவம் உள்ளவர் விரும்பத்தக்கது. வேலையாட்களும் தேவை. Hindi கதைக்கத் தெரிந்தவர் விரும்பத்தக்கது. பெயர், வயது, இடம் Message செய்யவும்.