தையல் அழகுக்கலை

Ad-id 0000031987

கொழும்பு 14 இல் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றிற்கு நன்கு அனுபவமுள்ள Cutting தெரிந்த Juki Sample Maker தேவை. வசீகரமான சம்பளம் 75,000 – 100000 வரை. திறமைக்கேற்ற வகையில் சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம்.