சமையல் / பராமரிப்பு

Ad-id 0000031994

வேலையாட்கள் தேவை. தனியான அல்லது குடும்பம் தங்கி வீட்டு வேலை செய்ய, 60 வயதுக்கீழ்பட்ட தொழிலாளி தேவை. எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் மட்டும் தொடர்பு கொள்ளவும். சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தோராயமாக 60,000 மற்றும் தங்குமிடம் மற்றும் வசதிகள். NIC முக்கியம்.