பொது வேலை

Ad-id 0000032018

நீர்கொழும்பு, கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் வீடு மற்றும் தோட்டத்தை பார்த்துக் கொள்வதற்கு குடும்ப சுமையற்ற தீய பழக்கமற்ற (55 –65) வயதுக்கு இடைப்பட்ட ஒரு தம்பதி தேவை. சம்பளம் ரூபா 46,000/= மீசம் பாதிரியாரின் சான்றிதழ் / கிராம அலுவலரின் சான்றிதழ் அவசியம்.