வீடு வாடகைக்கு

Ad-id 0000032032

வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் இரண்டு அறை வீடு சகல தளபாட வசதிகளுடன் (AC, Non AC) நாள் வாடகைக்கு அல்லது குறுகிய கால வாடகைக்கு கொடுக்கப்படும்.