வீடு வாடகைக்கு

Ad-id 0000032039

கொட்டாஞ்சேனையில் சகல தளபாடங்களுடன் கூடிய இரண்டு மற்றும் மூன்று அறைகளுடன் சமையலறை,பெரிய வரவேற்பறை,3 குளியலறைகளுடன் அமைந்த சகல வசதிகளுடன் கூடிய (Luxury House) வீடு.நாள்,கிழமை,மாதவாடகைக்கு கொடுக்கப்படும்.