குத்தகைக்கு

Ad-id 0000032043

யாழ்,நெல்லியடி சந்திக்கு அடுத்து நாவலர்மடம்,யாழ்ப்பாணம் பருத்திதுறை வீதியில்,கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு அருகாமையில், 1 பரப்பு 14 குழி வெற்றுக்காணி குத்தகைக்குண்டு. அலுவலர் அல்லது வியாபார நோக்கத்திற்கு உகந்தது.