வீடு வாடகைக்கு

Ad-id 0000032049

கல்கிஸ்ஸ,பீரிஸ் ரோட்டில் 3 படுக்கையறைகள்,ஹோல்,கிச்சன்,பெல்கனி, 2 எட்டேச் பாத்ரூம்கள் கொண்ட முழுமையான டைல் பதிக்கப்பட்ட ,A/C, சுடுநீர், பாக்கிங் வசதியுடனான வீடு வாடகைக்கு உண்டு. வாடகை ரூபா50,000/= 6 மாத முற்பணம் , (சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும்)