வீடு விற்­ப­னைக்கு

Ad-id 0000032056

3 படுக்­கை­ய­றைகள், சமை­ய­லறை, குளி­ய­லறை, பெரிய வர­வேற்­பறை கொண்ட வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. பாட­சா­லைகள், வங்­கிகள், கடை­க­ளுக்கு அண்­மையில் உள்­ளது. போக்­கு­வ­ரத்­து­வ­சதி உடை­யது. நல்ல சுற்­றாடல், தர­கர்கள் தேவை­யில்லை.