வீடு விற்­ப­னைக்கு

Ad-id 0000032061

தெஹி­வளை கவு­டான, ஸ்ரீ சங்­கபோ வீதியில் வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. 3.67 பேர்ச்சஸ் 1 படுக்­கை­யறை இணைந்த குளி­ய­ல­றை­யுடன் விசா­ல­மான வர­வேற்­பறை, சமை­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிடம் மற்றும் மேல் தளத்­திற்கு அத்­தி­வாரம் போடப்­பட்­டுள்­ளது. 2 வரு­டங்கள் பழ­மை­யான வீடு. 22 மில்லியன்.