ஹோட்டல்/ பேக்கரி

Ad-id 0000032065

மவுன்ட் லவனியாவில் உள்ள சுற்றலா சபை அனுமதி பெற்ற “A” தரமுடைய ஹோட்டலுக்கு (கொழும்பிலும் கொழும்புக்கு வெளியேயும்) பாதுகாப்பு சேவையாளர் மற்றும் பயிலுநர் சமையலாளர்கள் தேவை. மவுன்ட் லவனியா டி சரம் வீதி இல. 50/5 RIVI Ras ஹோட்டலில் 2023 மே 16ம் திகதி மு.ப 10.00 மணியிலிருந்து மதியம் 12.00 மணி வரை நேர்முகப் பரீட்சைகள் நடைபெறும் தயவு செய்து தொலைபேசி மூலம் மு.ப 9.00 மணிக்கும் பி.ப 5.00 மணிக்கும் .இடையில் தொடர்பு கொள்ளுங்கள்.