வாடகைக்கு

Ad-id 0000032098

வெள்ளவத்தை ஸ்டேஷன் ரோட் மற்றும் வெள்ளவத்தை IBC ரோட்டில் மூன்று அறைகளை கொண்ட தொடர்மாடி வீடுகள் கிழமை மற்றும் மாத வாடகைக்கு விடப்படும். 24 மணி நேர லிப்ட் வாகன தரிப்பிடம் மற்றும் பாதுகாப்பு சேவையும் உண்டு