பொது வேலைவாய்ப்பு

Ad-id 0000032107

கொழும்பு 13 ல் இயங்கிவரும் பெண்கள் வேலை செய்யும் Factoryக்கு தங்கி வேலை செய்ய பெண் ஊழியர்கள் தேவை.முன்னேற்றமான வேலை, ஊதியம், Overtime,bonus, இலவச தங்குமிட வசதி,மற்றும் சமைப்பதற்கான வசதியுடன் உணவு பொருட்களும் வழங்கப்படும்.