சமையல் பராமரிப்பு

Ad-id 0000032138

கொழும்பில் உள்ள மூவர் அடங்கிய சிறிய குடும்பத்திற்கு வீட்டில் தங்கி சமையல் மற்றும் இதர வேலைகளை செய்ய மலையக பெண் ஒருவர் தேவை.சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும்.