அலுவலக வேலை

Ad-id 0000032157

புறக்கோட்டையில் உள்ள எமது அலுவலகத்திற்கு Accounts/ Customer Care மற்றும் Clerk தேவை. வயது 18–25 திருமணமாகாத பெண்கள் தேவை. A/L பரீட்சை செய்திருத்தல் வேண்டும்.