மணமகள் தேவை

Ad-id 0000032183

நல்ல கௌரவமான, பராம்பரிய மிக்க வசதியான இந்து உயர்குல குடும்பத்தைச் சேர்ந்த நடிகரை போன்று மிகவும் அழகான சிவந்த தோற்றமுடைய நல்ல பண்பு, குணம் நிறைந்த வெளிநாட்டில் கல்வி கற்று மிகவும் உயர் தொழில் புரியும் 44 வயதுடைய ஆண்மகனுக்கு நல்ல அழகான கல்வி கற்ற பெண் தேவை. தரகர்கள் வேண்டாம்.

Categories: , Location: , Published Date: