சமையல்/ பராமரிப்பு

Ad-id 0000032222

கொழும்பில் நால்வரடங்கிய இந்து குடும்பத்திற்கு (சைவ, அசைவ) சமையல் செய்வதற்கு நன்கு அனுபவமுள்ள சமையல் பணிப்பெண் தேவை. வயதெல்லை (30–40) சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும்.