அலுவலக வேலை வாய்ப்பு

Ad-id 0000032238

வெள்ளவத்தையிலுள்ள நிறுவனமொன்றிற்கு பெண் Graphic Designer தேவை. Adobe illustrators/ Photo Shop / Ms Office தமிழ், ஆங்கிலம் தெரிந்திருத்தல் அவசியம். சம்பளம் 30,000/= (negotiable) திங்கள் முதல் சனி வரை காலை 8.30– மாலை 5.30 வரை முழு நேர வேலை.