அலுவலக வேலை வாய்ப்பு

Ad-id 0000032241

கொழும்பு–11, 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள நிறுவனமொன்றிற்கு 20–25 வயதுக்குட்பட்ட சிங்களம் பேசக்கூடிய மற்றும் கணனி, ஆங்கில அறிவுடைய பெண்கள் வேலைக்கு தேவை.